Category Archives: தந்திரா

காமம்- சூத்திரம்-2 பகுதி2-சும்மா அதிருதில்லே

அதிர்தல் அழகானது ஏனென்றால் , நீ கலவியின் போது அதிர்நதால் உன் உடல் முழுவதும் சக்தி பரவுகிறது; உடல் முழுவதும் சக்தி துடிக்கிறது; உடலின் ஒவ்வொரு அண்வும் பங்கேற்கிறது.ஒவொரு அணுவும் செக்ஸ் அணுதான் . நீ பிறந்த போது , இரண்டு காம உயிரணுக்கள் சேர்ந்து சந்தித்து உன்னை உருவாக்குகின்றன, அந்த இரண்டு காம உயிரணுக்கள் … Continue reading

Posted in தந்திரா | பின்னூட்டமொன்றை இடுக

காமம் சூத்திரம் 3 – பகுதி 1 (அண்டமே துணையாகிவிடும்…. )

மூன்றாவது சூத்திரம். அரவணிப்பில்லாவிட்டாலும் சங்கமத்தை நினைவில் கொள்வதே மாற்றம் விளைவிக்கும், ஒரு முறை நீ அறிந்து கொண்டால், பிறகு துணைகூட தேவையில்லை , நீ வெறுமனே அந்த செயலை நினைவுபடுத்திக் கொள்வதன் மூலம் அதனுட் செல்ல முடியும். ஆனால் முதலில் நீ அதை உணர்ந்துருக்க வேண்டும். இது கொஞ்சம் கடினமானது ஆனாலும் இது நிகழ்ந்திருக்கிறது. அது … Continue reading

Posted in தந்திரா | பின்னூட்டமொன்றை இடுக

காமம் – சூத்திரம்3-பாகம் 2 – நீ ஒரு பெண்ணொடு புணரும் போது….

உன் துணையாக இருக்கும் நபர் வெரும் கதவுதான்- போது, பிரபஞ்சத்தோடு புண்ர்கிறாய். முழுமைக்குள் செல்வதற்க்கான கதவே அடுத்தவர், நீ இருக்கும் வேகத்தில் அதை உண்ர்வதில்லை , நீங்கள் ஆழ்ந்த சங்கமத்தில் மணிக்கண்க்காக அரவணிப்பில் இருந்தால், நீ மற்றவரை மறந்து விடுவா-அந்த நபர் இந்த பிரபஞ்சத்தின் நீட்டிப்பே என்பதை உணர்வாய். ஒரு முறை அறிந்து கொண்டால், நீ … Continue reading

Posted in தந்திரா | பின்னூட்டமொன்றை இடுக